1) இளையதளபதி விஜயின் இயற்பெயர்: ஜோசப் விஜய் ஜீன் மாதம் 22திகதி 1974 ஆண்டு சந்திரசேகர் சோபா தம்பதிகளுக்கு மூத்த மகனாக பிறந்தவர் விஜய்.
2) விஜய்,Balalok virugambakkam and visual communication loyola கல்லூரியில் படித்தவர்.
3 ) விஜய்க்கு வித்யா என்ற 2 வயது தங்கை சிறுவயதிலே இறந்து விட்டார், இவ் சம்பவம் சிறுவயதிலே விஜயை மிகவும் பாதித்தது.
4 ) இலங்கையை சேர்ந்த லன்டனில் டாக்டருக்கு படித்து வந்த சங்கீத சொர்ணலிங்கம் அவர்களை ஆகஷ்ட் 25,1999ம் ஆண்டு லன்டனில் விஜய் திருமனம் செய்தார்.
5 ) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது : சஞ்சய் (26/08/00)லன்டனில் பிறந்தவர் மற்றும் திவ்யா (09/09/2005) இந்தியாவில் பிறந்தவர்.
6 ) விஜயின் தந்தை எஷ் ஏ சந்திரசேகர் இவர் விஜயகாந், சிம்ரன் போன்ற பிரபலங்களை அறிமுகபடுத்திய பிரபல புரட்சி இயக்குனர் ஆவார், தாய் சோபா பிரபல பின்னனி clasical பாடகியும் ஆவார்.
7 ) விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். தந்தையின் இயக்கத்தில் விஜயகாந்தின் நடிப்பில் வெளியான 1984ஆண்டு வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் விஜயகாந்தின் இளைய பருவ நாயகனாக சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக முதல் முறையாக நடித்தவர்.
8 ) விஜய் நாயகனாக அறிமுகமான திரைப்படம் தந்தையின் இயக்கத்தில் 1992ம் ஆண்டு 14ம்தேதி வெளியான நாளையதீர்ப்பு படத்தில் 18 வயதில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார், டிசம்பர் 1992 , 14ம் தேதி நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளியிடபட்டது.
9 ) 1992ம் ஆண்டு நாளையதீர்ப்பில் 18 வயதில் அறிமுகமாகி இன்றையதீர்ப்பு சுறா 50வது படத்தில் 18வருடங்கள் தமிழ் சினிமா வரலாறு தொடர்கின்றது.
10 ) ''இளையதளபதி'' என்ற பட்ட பெயரை ரசிகர்களிடமிருந்து வந்த முதல் கடிதத்தில் இளையதளபதி விஜய் என்று எழுதபட்டிருந்ததை விஜயின் பட்டபெயரக பதிவு செய்தவர். அவர் இப்போது உயிருடன் இல்லை.
11 )
இளையதளபதி விஜய் இளைஞர்களின் ரோல் மாடல் மட்டுமில்லை, தமிழகத்தில் குடும்பத்தில் ஒருவரகவும், உலக தமிழர்களின் செல்ல பிள்ளையாகவும், ஈழத்தின் திருமகனாகவும் முத்திரை பதித்தவர் .
12 ) எம்.ஜி.ஆர்- சிவாஜி.,ரஜினி-கமல் என்ற இரண்டு தலை முறை கலைஞர்கள் என்ற வரிசையில் அடுத்து இளைய தலைமுறை கலைஞர் இளயதளபதி விஜய் பற்றி! எம்.கே.டி; எம்.ஜி.ஆர்; ரஜினி என்ற மக்களின் அபிமானம் பெற்ற மாஷ் சூப்பர் ஷ்டாராக இடம் பிடித்திருக்கிறார் விஜய்
13 ) சோதனைகள் நிறைந்த தொடக்க காலத்தை தனது கடின உழைப்பினால் முறியடித்து இன்று தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்திருக்கும் விஜய்க்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது எம்.கே.தியாகராஜா பகவருக்கு பிறகு சூப்பர் ஷ்டாராக உயர்ந்து நிற்க்கும் தமிழன் என்ற தனிச்சிறப்புதான் அது.
14 ) சினிமாவில் சிகரம் தொட்டவரும் , தொடுபவர்களும் தமிழை தவிர பல மொழிகளிலும் படம் நடித்தவர்கள், ஆனால் விஜய் தமிழர்களுக்காக மட்டுமே தமிழர் என்ற ஒரே அடையாளத்தில் தமிழ் படங்களில் மட்டும் நடித்தவர், அதிக வேற்று மொழி பாடங்களை தமிழில் நடித்து தமிழர்களுக்கு விருந்து கொடுத்த பெருமை விஜய்க்கே சாரும் .
15 ) விஜய் பெற்ற முக்கிய விருதுகள் சில:
காதலுக்கு மரியாதை- tamil best actor award துள்ளாத மனமும் துள்ளும்
-1999 Tamil Naadu State film திருப்பாச்சி
-2005 Tamil Naadu State film -Spécial Award for best Actor .
போக்கிரி : -vijay award for entertainer of the year -Film fare best tamil actor award .
கில்லி: -best actor award
அழகிய தமிழ் மகன்:-vijay award for entertainer of the year .
16 ) இளையதளபதி விஜய் இளைஞர்களின் ரோல் மாடலாக இருந்தாலும் விஜயின் ரோல் மாடல் எம் ஜீ ஆர்.
17 )
சினிமாவில் மட்டுமில்லை உழைக்கும் ஒரு பகுதியை சமுகத்திலும்,மணவர்கள்,ஏழைகள் என்று சமூகத்திலும் நற்பணி செய்வதிலும் “நற்பணி நாயகன் ‘’ விஜய் தவற விடுவதில்லை .
சினிமாவில் மட்டுமில்லை உழைக்கும் ஒரு பகுதியை சமுகத்திலும்,மணவர்கள்,ஏழைகள் என்று சமூகத்திலும் நற்பணி செய்வதிலும் “நற்பணி நாயகன் ‘’ விஜய் தவற விடுவதில்லை .18 ) விஜயுடன் இனைந்து அதிக படங்கள் நடித்த நாயகி சிம்ரன் விஜயுடன் 7 படங்கள் நடித்துள்ளார், விஜய் என்ற தனது சொந்த பெயருடன் 9 திரைப்படங்களில் நடித்துள்ளார் விஜய் .
19 ) விஜயின் வெற்றிபடங்களுக்கும், திருப்புமுனை கொடுத்த படங்களையும் புதிய இயக்குனர்கள் அதிகம் இயக்கிய படங்கள், விஜய் அவர்களுக்கு இயக்கும் வாய்ப்பு மட்டுமில்லை வாழ்க்கை கொடுத்துள்ளார் என்று அவர்களே கூறியுள்ளார்கள் விஜயின் 50வது படமும் இயக்குனர் ரவிகுமாருடன் இனை இயக்குனராக இருந்த S.P ராஜ்குமார் அவர்கள் சுறாவை இயக்கியுள்ளார்.
20 ) ரசிகர்களின் நற்பணிக்கு தனித்துவ அடையாளமாக விஜயின் 35வது பிறந்த தினமன்று புதிய ரசிகர்மன்ற கொடி ஒன்றை ரசிகர்மன்றத்துக்கு அறிமுகபடுத்தினார் விஜய் .
21 ) விஜயின் வாசகங்கள்: மேடைகளில் உரையாடும்போது, என் நெஞ்சில் குடுயிருக்கும் ரசிகர்கள் என்றும், ரசிகர்மன்ற கொடியில் “உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்‘’ என்ற வாசகமும், நெருங்கியவர்களுடன், நண்பர்களுடன் அண்னா, (ங்னா) என்று கதைப்பதிலும் வழக்கமுடையவர்.
22 ) தமிழ்நாட்டில் கோக் குளிர்பானத்தின் அம்பாசிடராக நடிகர் விஜய் 2000 – 2003 வரை நியமிக்கப்பட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்திருக்கிறது கோக் நிறுவனம். கொகோ கோலா குளிர்பானத்தின் பிராண்ட் நாயகனாக அம்பாசிடராக 5 வருடங்களுக்கு நியமிக்கபட்டிருந்தார் .
23 )விஜய்க்கு மிக பிடித்த வசனம் திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் ஜெயிப்பவன் தோற்பான், தோற்பவன் ஜெயிப்பான் என்ற வசனம், விஜய் பாடிய பாடல்களில் விஜய்க்கு பிடித்தத பாடல் சச்சின் படத்தில் பாடிய பாடல்.
24 ) விஜய் இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடித்த படம் அழகிய தமிழ் மகன் மற்றும் வில்லு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
25 ) வருடத்திற்க்கு ஒரு தடவை கணனி வகுப்புகளுக்கான மையங்கள் துறக்க வேண்டும் என்பதே விஜயின் நற்பணி ஆசை, சென்ற வருடம் கணனி மையங்கள் துறந்து வைத்தார், சமிபத்தில் 28ம் தேதி மார்ச் மாதம் ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்துவைத்தார் அத்துடன் இலவச கணனி மையங்களையும் துறந்து வைத்தார்.
26 ) விஜயின் சமிபகால திரைபடங்கள் ஒரே பார்முலா கதையையுடையது என்று எல்லோராலும் முத்திரை குத்தபட்டவர், ஆனால் விஜயின் நோக்கம் இன்றய உலகம் இயந்திரத்தில் இயங்க்கும் இலத்திரனியல் உலகம் வீடு விட்டா பாடசாலை, வேலை விட்டா வீடு என்றுஒட்டும் நதி போன்றது இரண்டு மணி நேரம் எல்லா சுமைகளையும் இறக்கி மக்களை சந்தோச படுத்த, மற்றும் விருதுகளை குறிவைத்து நடிப்பதில்லை, மக்களுக்கு விருந்தளிக்கவே நடிக்கிறேன் என்பதுதான் விஜயின் பதில்.
27 ) தமிழகத்தில் இளைஞர்கள் பட்டாளம் விஜய்க்கு அதிகம் என்பதால் இந்தியாவில் பல இளைஞ கட்சிகள் விஜயை இனைப்பதில் மும்முரம் காட்டுகிறார்கள், சமிபத்தில் இளையஞ காங்கிரஷ் கட்சியுடன் இனைய ராகுல் விருப்பம் தெரிவித்திருப்பதே சுட்டிகாட்டுகிறது. விஜய் நல்ல கருத்தாக்கம் படைத்த இளைஞன் மட்டுமில்லை, அமைதியான உள்ளமும் ஆழமான உனர்வுடையவர்.
28 ) பிரபல முன்னனி கலைஞர்களுடன் விஜய் நடித்த படங்கள் சிவஜியுடன் ஒன்ஷ்மோர், விஜயகாந்துடன் செந்துற பூவே , சூர்யவுடன் நேருக்கு நேர் (சூர்ய அறிமுகம்) மற்றும் பிரன்ட்ஷ், அஜித்துடன், பாடகர்பால சுப்ரமனியத்துடன் பிரியமானவளே , நடிகர் ஜெய்யுடன் பகவதி (விஜயின் தம்பியாக) நடித்துள்ளார், விஜயின் 51வது படம் காவல்காரனில் நடிகர் ராஜ்கிரனுடனும் இனைந்து நடிக்கவுள்ளார்
29 ) விஜய் சுக்ரன், பந்தயம் போன்ற திரைபடங்களில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
30 ) குழந்தைகளின் குதுகலத்துக்கும், குத்துபாடல்களுக்கும் குறும்புக்கும் தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்தவர் விஜய், குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் எல்லோரையும் குழந்தைகளுக்கு பிடிப்பத்தில்லை, குழந்தைகளுக்கு பிடிப்பவர்கள் தாயுக்கு சமம், குழந்தைகளின் நட்சத்திரம் விஜய் .
31 ) 20/ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) நடத்திய சென்னை அணியின் விளம்பரத் தூதுவர்களாக (பிராண்ட் அம்பாசடர்) இளைய தளபதி விஜய் இருந்துள்ளார் .
32 ) விஜய் தனது 20 படங்களில் 24 பாடல்கள் பாடியுள்ளார், விஜய் பாடிய முதல் பாடல் தேவ படத்தில் கொத்தகிரி குப்பம்மா என்ற பாடல்,இறுதியாக சச்சின் திரைப்ப்டத்தில் பாடிய பாடல்.
33 ) பிரியங்கா சோப்ரா . 2000 இல் உலக அழகி பட்டம் பெற்றபிறகு விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமாகி விஜயுடன் தமிழன் படத்தில் இணைந்து ‘’உள்ளத்தை கில்லாதே’’ என்ற பாடலை பாடியுள்ளார்.
34 ) விஜய் தனது படங்களில் ஆட்டம், பாட்டம், அடிதடி, தாய் பாசம், தந்தைப்பாசம், தங்கைப்பாசம், என்று விறுவிறுப்பாகவும் சுறுப்பாகவும் சமுதாயத்திற்க்கு ஏற்றதாக சொல்லிவருகிறார்.
35 ) தெண்ணாட்டு மைக்கல் ஜக்சன் என்றழைக்கப்படும் நடனப்புயல் பிரபுதேவாவின் இதயத்தில் நடனத்திற்க்கு உலகமெல்லாம் பெயர் போனவர் உலகதளபதி விஜய் என்றால் மிகையாகது.
36 ) விஜய் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிடும் என்பதில் அச்சமில்லை. படங்களிலிருந்து பாடல்கள் வெளியான அடுத்த நிமிடங்களிலிருந்து கிராமத்திலிருந்து சிற்றி வரைக்கும் கேட்க்கும்மென்றால் அது விஜய் பாடலாகத்தான் நிச்சயமாக இருக்கும் .
37 ) விஜய் நடித்த திரைப்படங்கள் தியட்டர்களில் விஜய் வரும் அறிமுக காட்சிகளில் விசில் பறக்கும் விஜய் அனியும் மாஷான உடையிலிருந்து நடக்கும் நடை பேசும் வார்த்தைகளால் இளசுகளின் கண்களை கொள்ளையடித்த கனவுக்கண்ணன் விஜய் என்றால் மிகையாகது.
38 ) நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி; கல்விக் கூடங்களில் தான் நாட்டின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் தான், கல்விப் பணியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார். பல நூறு ஏழைக் குழந் தைகளை படிக்க வைப்பதும், அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டுப் புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.
40 ) அவரது படங்கள் வெளிவரும்போது தொலைக்காட்ட்சிகளில் உரையாடும்போது இந்நாளிலே எனது படம் மட்டுமில்லை பல நடிகர்களின் படம் வெளியாகியுள்ளது வெற்றிப்படமாக்குங்கள் என்று சொல்லத்தவறவிடுவதில்லை. அவ்வாறு எல்லோருடன் நட்புடன் பழகுவது விஜயின் இயழ்பு மட்டுமில்லை பப்ளிக் நிகழ்ச்சிகலுக்கு வரும்போது மற்றவர்கள் போல் ஆடம்பரமாகவருவதில்லை சாதரனமாக வருவார் தன்னைப்பற்றி அதிகம் பேசாதவர் அமைதியான உள்ளமும் ஆழமான உணர்வும் கொண்டவர் என்று அவரைப்பற்றி சொல்லிக்கொன்டு போகலாம்.
41 ) திரையுலகில் விஜய்க்கு முன்னும் விஜய்க்கு பின்னும் வந்த வாரிசுகள் எத்தனையோ பேர், எஷ் ஏஷி சந்திரசேகரை விட புகழ் பெற்ற கலைஞர்களின் வாரிசுகல் சிலர் சிமாவிற்க்கு வந்தார்கள் ,ஆனால் எத்தனை பேர் அதில் விஜயை போல் வெண்றார்கள் நின்றாற்கள். அந்த அளவுக்கு தன்னை நம்பிய பெற்றோருக்கும் பெரிய அள்வில் பெருமை சேர்த்தர் விஜய்.
42 ) இப்போது விஜய்க்கு 37வயது அவர் திரையுலகுக்கு வந்து இது 18வது வருடம் நற்பணிக்காக டாக்டர் பட்டமும் பெற்று விட்டார் ஆவரது ரசிகர் மன்றங்கள் நற்பணியில் 17வருடங்களை கொடி அறிமுகத்துடன் கொண்டாடி வருகின்றன இத்தைகைய சிறப்புகளுடன் விரைவில் அரை சதம் அடிக்கப்போகும் அவருக்கும் சூப்பர் ஷ்டார் பட்டம் பெருமை சேர்க்கும் எனலாம்.
43 ) மக்கள் விஜயிடம் எதிர்பார்ப்பது என்ற கருத்துகனிப்பை இரண்டு வருடமாக இவ் வழைப்பூ நடத்தியது அதிக வாக்குகள் பெற்று ரசிக்ர்கள் உட்பட மக்கள் விஜயிடம் எதிர்பார்பது வித்தியாசமான கதாபாத்திரம்.
நீங்கள் விஜயிடம் எதிர்ப்பார்பது .
சிறந்த நடிப்பு. (288) 17%
அதிரடி. (128) 8%
நகைச்சுவை. (111) 7%
வித்தியாசமான கதாப்பாத்திரம். (388) 23%
அரசியல். (38) 2%
நற்பணிகள். (63) 4%
எல்லாவற்றையும். (673) 40%
44 ) விஜய் அரசியலுக்கு வருவது பற்றிய கருத்து கனிப்பில் 4% வித்தியாசத்தில் அதிக வாக்குகள் பெற்றது நன்மையளிக்கும் என்பதே .
நன்மையளிக்கும் (945) 52%
நன்மையளிக்காது (883) 48% ‘’
விஜய் ரசிகர் மன்றங்கள் படிப்படியாக முன்னேறி, சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்ந்து, சமூக உணர்வோடும், சமுதாயச் சிந்தனைகளோடும் ஆக்கபூர்வமான நற்பணிகளை செய்து, விஜய்க்கு பின்னே மாபெரும் இளைஞர் படையாக உருவெடுத்து இருக்கிறார்கள்.
45 ) Vijay has starred in several romance and action films, along with the commercially successful films Poove Unakkaga (1996), Kadhalukku Mariyadhai (1997), Kushi (2000), Ghilli (2004), Thirupaachi (2005) , Pokkiri (2007) and Vettaikaaran (2009). 17 movies are big hits.
46.) விஜய்க்கு தமிழகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ரசிகர்மன்றங்கள் உள்ளது.
47 ) ஏழைகளுக்கு இலவசமாக வேட்டி, புடவை கொடுத்ததில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, நாளடைவில் இலவச திருமணம், இலவச பள்ளிக்கூடம் கட்டித்தருவது, ஏழை மாணவர்களைப் படிக்க வைப்பது உள்ளிட்ட சேவைப்பணிகளாக விரிவடைந்துள்ளது. உங்கள் சமூக உணர்வையும், தொண்டு உள்ளத்தையும் பாராட்டி, நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜய் ரசிகர்களின் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளார் விஜய்.
48 ) நேற்றைய தொண்டன் இன்றைய தலைவனாக இருக்கின்றான். அதுபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி ரசிகர்களுக்கு பொருந்தும். இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு என்பதை ஆழமாக மனதில் வைத்து, மேலும் சமூகப் பணியை வளர்க்க வேண்டும். இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்கு பாடுபடும், ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, ஒரு வலிமைமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம் என்ற நம்பிக்கையை விஜய் ஒவ்வொரு ரசிகர் மன்றங்களுக்கு உறுதியளித்து வருகிறார்.
49 ) தற்போதைய தமிழ் ஹீரோக்களில் காமெடி, டான்ஸ், ஆக்ஷன், சென்ட்டிமென்ட் எனக் கலந்து கட்டி கலகலக்கவைக்கும் பக்கா என்டர்டெயினர் .
50) விஜயின் 50 வது பதிவாக அரசியல் பிரவேசம் பற்றிய ரசிகர்களின் கருத்துக்கள், விஜயின் எதிர் கால நோக்கம் அரசியல்??? இங்கே சென்று பார்வையிடவும் . www.superstarvijay-politic.blogspot.com
நன்றி
சூப்பர் ஷ்டார் விஜய் வழைப்பூரசிகர்கள்
1 commentaire:
I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
Enregistrer un commentaire